06-03-2021 | 5:30 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பலம் கனகையா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய உறுப்பினர் தெரிவுக்கான அதிவிசேட வர்த்தமானி, ஊர்காவற்துறை பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலகர் இராஜேந்திரம் கிறிஸ்ரி அமல்ராஜினால் வௌியிடப்பட்டுள...