இரணைதீவில் இன்றும் போராட்டம்

இரணைதீவில் இன்றும் போராட்டம்

இரணைதீவில் இன்றும் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2021 | 12:00 pm

இரணைதீவில் இன்று (05) மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்