Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி 

Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி 

Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2021 | 2:05 pm

Colombo (News 1st) ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவை கருதி பயன்படுத்த, தேசிய ஔதடங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் இதற்கான அனுமதியை கோரியிருந்தது.

3 இலட்சம் Sputnik V தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவெல தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்