04-03-2021 | 4:21 PM
Colombo (News 1st) மகா சிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிவராத்திரி விரதத்தை இந்து ஆலயங்களில்...