நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுகிறது: ரவூப் ஹக்கீம்

நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுகிறது: ரவூப் ஹக்கீம்

நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுகிறது: ரவூப் ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 7:33 pm

Colombo (News 1st) COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்து கூறி வந்த விடயம் சரி என்பதனை நிரூபிக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லையெனவும், நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுவதாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்