​மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

​மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

​மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2021 | 1:59 pm

Colombo (News 1st) கண்டி மாவட்டத்தின் இரு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கண்டி – கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட்டுவ ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்