English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
02 Mar, 2021 | 11:20 am
Colombo (News 1st) ஊழல் குற்றத்திற்காக, பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
தமது அரசியல் கட்சிக்கு எதிரான குற்றவியல் வழக்கு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, நீதவான் ஒருவருக்கு மொனாக்கோவில் உயர்தகைமை பதிவி ஒன்றை வழங்க முயற்சித்ததன் ஊடாக, கையூட்டு வழங்கும் குற்றச்சாட்டில் 66 வயதான சர்கோஸி குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டிருந்தார்.
இதே குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ள குறித்த நீதவான் மற்றும் சர்கோஸியின் முன்னாள் சட்டத்தரணி ஆகியோருக்கும் அதே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறைத்தண்டனைக் காலத்தை முன்னாள் ஜனாதிபதி சர்கோஸி சிறைக்குச் செல்லாமல், கண்காணிப்பின் கீழ் வீட்டிலேயே கழிக்கலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
09 Mar, 2021 | 03:52 PM
25 Nov, 2020 | 11:38 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS