விவசாய அமைச்சிற்கான புதிய செயலாளர் நியமனம் 

விவசாய அமைச்சிற்கான புதிய செயலாளர் நியமனம் 

by Staff Writer 01-03-2021 | 2:39 PM
Colombo (News 1st) விவசாய அமைச்சின் புதிய செயலாளராக M.B.R. புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.