நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Mar, 2021 | 7:48 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (01) 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்