நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள்

by Staff Writer 28-02-2021 | 8:28 PM
Colombo (News 1st) மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.