தேங்காய் விலை குறைவதற்கான சாத்தியம் 

தேங்காய் விலை குறைவதற்கான சாத்தியம் 

by Staff Writer 28-02-2021 | 1:53 PM
Colombo (News 1st) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் தேங்காயின் விலை குறைவடையக்கூடும் என பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகாத​மைகயால் தெங்கு அறுவடை குறைவடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவா விதாரண கூறினார். தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 100 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.