நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2021 | 8:28 pm

Colombo (News 1st) மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்