தேங்காய் விலை குறைவதற்கான சாத்தியம் 

தேங்காய் விலை குறைவதற்கான சாத்தியம் 

தேங்காய் விலை குறைவதற்கான சாத்தியம் 

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2021 | 1:53 pm

Colombo (News 1st) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் தேங்காயின் விலை குறைவடையக்கூடும் என பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகாத​மைகயால் தெங்கு அறுவடை குறைவடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவா விதாரண கூறினார்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 100 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்