முத்துராஜவெல ஈர வலய திட்டத்தை பாதுகாக்க திட்டம்

முத்துராஜவெல ஈர வலய திட்டத்தை பாதுகாக்க விசேட திட்டம் 

by Staff Writer 25-02-2021 | 8:11 AM
Colombo (News 1st) முத்துராஜவெல ஈர வலய திட்டத்தை பாதுகாக்க விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சட்டவிரோத அகழ்வுகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆணையாளர் N.P.K. ரணவீர குறிப்பிட்டுள்ளார்.