மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க நிறைவேற்றுக் குழு அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2021 | 7:47 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் கூடியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்