இம்ரானை ஏற்றிவரும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி

இம்ரான் கானை ஏற்றிவரும் விமானம் இந்திய வான்பரப்பில் பயணிக்க அனுமதி 

by Staff Writer 23-02-2021 | 11:05 AM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.