English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Feb, 2021 | 6:10 pm
Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா B.டெப்லிட்ஸ் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்திருந்தார்.
வவுனியாவிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா B.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் மேம்படுத்தப்பட்ட smart classroom எனப்படும் மெய்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.
சர்வதேச அபிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் 21,000 அமெரிக்க டொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயம், திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றிலும் மெய்நிகர் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட கல்வியியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே வவுனியாவிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.
24 Feb, 2021 | 03:09 PM
09 Feb, 2021 | 04:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS