23-02-2021 | 4:44 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கட்சிக்குள் ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசாவிற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் கட்சி பிரதிந...