இன்றைய தினம் 490 பேருக்கு கொரோனா தொற்று 

இன்றைய தினம் 490 பேருக்கு கொரோனா தொற்று 

இன்றைய தினம் 490 பேருக்கு கொரோனா தொற்று 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Feb, 2021 | 9:32 pm

Colombo (News 1st) மேலும் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் இன்றைய தினம் (22) இதுவரையில் 490 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்