மேலும் 16 சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா 

மேலும் 16 சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா 

மேலும் 16 சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா 

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2021 | 5:13 pm

Colombo (News 1st) சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய மேலும் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிறைக்கைதிகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 4,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் வெலிக்கடை சிறைச்சாலையை சேர்ந்தவர்களென சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்