நாவலப்பிட்டியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது 

நாவலப்பிட்டியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது 

நாவலப்பிட்டியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது 

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2021 | 3:59 pm

Colombo (News 1st) கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயில், நாவலப்பிட்டியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்