ரஜினி – கமல் சந்திப்பு

ரஜினி – கமல் சந்திப்பு

ரஜினி – கமல் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Feb, 2021 | 5:04 pm

சென்னை போயஸ்கார்டனிலுள்ள நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினிகாந்துடன் அரசியல் குறித்து கமல் ஹாசன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல் ஹாசன் அவரை சந்தித்தாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பின்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கமல் ஹாசன் நலம் விசாரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்