COVID-19: இதுவரை 77,184 பேருக்கு தொற்று; 71 ,176 பேர் குணமடைவு

COVID-19: இதுவரை 77,184 பேருக்கு தொற்று; 71 ,176 பேர் குணமடைவு

COVID-19: இதுவரை 77,184 பேருக்கு தொற்று; 71 ,176 பேர் குணமடைவு

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2021 | 6:11 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 747 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய 71 ,176 கொரோனா நோயாளர்கள் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 77,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 5,599 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி 409 பேர் இதுவரை நாட்டில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்