பாரதிய ஜனதா கட்சிக்கு நேபாளம் எதிர்ப்பு 

இலங்கை, நேபாளத்தில் BJP அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பிற்கு நேபாளம் எதிர்ப்பு 

by Staff Writer 17-02-2021 | 11:49 AM
Colombo (News 1st) இந்திய பாரதிய ஜனதா கட்சி (BJP) இலங்கை மற்றும் நேபாளத்தில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வௌியாகியுள்ள அறிவிப்பு தொடர்பில் நேபாள வௌிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.