17-02-2021 | 6:11 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 747 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய 71 ,176 கொரோனா நோயாளர்கள் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் 77,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 5,599 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற...