O/L மாணவர்களுக்கான கற்கை விடுமுறை காலம் அறிவிப்பு 

O/L மாணவர்களுக்கான கற்கை விடுமுறை காலம் அறிவிப்பு 

by Staff Writer 15-02-2021 | 5:55 PM
Colombo (News 1st) எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை கற்கைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.