கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

by Staff Writer 13-02-2021 | 4:39 PM
Colombo (News 1st) கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயில், கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.