கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2021 | 4:39 pm

Colombo (News 1st) கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயில், கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்