புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 11-02-2021 | 6:09 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் உதயம் 02. மேற்கு முனையம் தொடர்பில் கூட்டு முதலீட்டு திட்டம் 03. அரிய வகை மரம் புத்த சாசனத்திற்கு அர்ப்பணிப்பு 04. 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் 05. 4/21 தாக்குதல்; 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு 06. சிறைச்சாலைகளில் மீண்டும் சோதனை 07. ரஞ்சன் பாராளுமன்றிற்கு அழைக்கப்பட மாட்டார் 08. அனைத்து பாடசாலைகள் 3/15 திறக்கப்படும் 09. அரசியல் கைதிகள் யாரும் இல்லை – பிரதமர் 10. 3 நாடுகளின் தடுப்பூசிகளை பதிவுசெய்ய அனுமதி கோரல் 11. வாகன வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு 12. கொரோனாவால் பலியாவோரை அடக்கம் செய்ய சந்தர்ப்பம் 13. பதுளை மாநகர சபை நடவடிக்கைகள் நிறுத்தம் 14. முன் கள சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி 15. விசாரணைகளை விரிவுபடுத்த நடவடிக்கை 16. பல்கலைகளுக்கான மாணவர்களின் தொகை அதிகரிப்பு 17. கொரோனா; தனியார் வாகனங்களை கோர நடவடிக்கை