பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றார் ஜனாதிபதி

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2021 | 7:19 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று முற்பகல் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சபைக்கு வருகை தந்த ஜனாதிபதி, சுமார் ஒரு மணித்தியாலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுத்தார்.

புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் கலந்தகொண்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சபை அமர்வுகளில் கலந்து கொண்ட நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்