பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் எனும் பெயரில் புதிய அமைப்பு உதயம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் எனும் பெயரில் புதிய அமைப்பு உதயம்

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2021 | 9:09 pm

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் (PtoP People Uprising Movement) எனும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்