10-02-2021 | 5:43 PM
Colombo (News 1st) மேல் நீதிமன்றங்களுக்கான 12 புதிய நீதிபதிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.
மாவட்ட நீதிபதிகளாக கடமையாற்றிய J.ட்ரொட்ஸ்கி, V.ராமக்கமலன், N.K.D.K.I. நாணயக்கார, ...