தென் கொரியாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை 

தென் கொரியாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை 

தென் கொரியாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை 

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2021 | 10:50 am

Colombo (News 1st) தென் கொரியா வளர்ப்பு பிராணிகளுக்கும் COVID – 19 பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்படுமாயின் வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பூனையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்படும் பிராணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் ன அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்