09-02-2021 | 6:17 PM
Colombo (News 1st) வவுனியா - பூந்தோட்டம், ஶ்ரீநகர் கிராம மக்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
20 வருடங்களாகியும் காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படாமை, உட்கட்டுமான வசதிகள் இன்மை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வ...