பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கான STF பாதுகாப்பு நீக்கம் 

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கான STF பாதுகாப்பு நீக்கம் 

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கான STF பாதுகாப்பு நீக்கம் 

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2021 | 10:13 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பாதுகாப்பு நேற்று (07) மாலை நீக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்பெஸ்டுக்கு உறுதிப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்