நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் உறுதி 

நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் உறுதி 

நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் உறுதி 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Feb, 2021 | 9:52 pm

Colombo (New 1st) மேலும் 09 கொரோனா மரணங்கள் இன்று (08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்