நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Feb, 2021 | 6:18 pm

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் அச்சத்துடன் முடங்கிவிட முடியாத அதேநேரம் பாதுகாப்புடனும் அவதானத்துடன் இருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் வைத்தியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்