தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு 

by Staff Writer 08-02-2021 | 2:22 PM
Colombo (News 1st) தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.