இன்றைய தினம் 772 பேருக்கு கொரோனா தொற்று

இன்றைய தினம் 772 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 07-02-2021 | 10:16 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 410 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் (07) இதுவரை 772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.