by Staff Writer 05-02-2021 | 3:24 PM
Colombo (News 1st) மாத்தளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை - மீதெனி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள போசலேன் கிராமம், இசுரு மாவத்தை மற்றும் எக்சத் ஜனபத ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் பொந்துபிட்டிய 727 கிராம சேவையாளர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.