05-02-2021 | 3:55 PM
Colombo (News 1st) மியன்மார் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தென்கிழக்காசிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் முஹைதீன் யசீன், இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது இந்தோனேசிய ஜனாதிபதி ஜொக்கோ விடோடோவை சந்தித்த மலேசிய பிரதமர், மி...