நெவில் பெர்னாண்டோ காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளாகி நெவில் பெர்னாண்டோ காலமானார்

by Staff Writer 04-02-2021 | 9:15 PM
Colombo (News 1st) நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகர், டொக்டர் நெவில் பெர்னாண்டோ இன்று பிற்பகல் காலமானார். கொவிட் தொற்றுக்குள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவில் சகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 89 ஆவது வயதில் காலமானார்.