சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2021 | 7:29 am

Colombo (News 1st) சுதந்திர தினத்தை முன்னிட்டு 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலுள்ள 8,226 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகவும் 23 கேர்னல்கள் பிரகேடியர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்