கொரோனா தொற்றுக்குள்ளாகி நெவில் பெர்னாண்டோ காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளாகி நெவில் பெர்னாண்டோ காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளாகி நெவில் பெர்னாண்டோ காலமானார்

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2021 | 9:15 pm

Colombo (News 1st) நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகர், டொக்டர் நெவில் பெர்னாண்டோ இன்று பிற்பகல் காலமானார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவில் சகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 89 ஆவது வயதில் காலமானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்