மேலும் 7 கொரோனா மரணங்கள்

நேற்றைய தினம் மேலும் 7 கொரோனா மரணங்கள் உறுதி

by Staff Writer 03-02-2021 | 7:04 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (02) மேலும் 07 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.