கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ 

by Staff Writer 03-02-2021 | 7:31 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் தீயணைப்பு பிரிவும் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஏனைய செய்திகள்