கம்பளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

கம்பளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

கம்பளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2021 | 10:32 am

Colombo (News 1st) கம்பளை – மேல் இங்குருவத்த பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (02) மாலை தமது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

தொழுவ – இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்