03-02-2021 | 6:06 PM
Colombo (News 1st) Tiles மற்றும் Ceramics உற்பத்திகளின் இறக்குமதியை தடுக்கும் வகையில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து நிதி அமைச்சர் நேற்று (02) வௌியிட்ட புதிய வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் இன்று அனைத்து வணிக வங்கிகளின் பிரதம நிறைவேற்று...