கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 02-02-2021 | 12:37 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகம போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 32 வயதான கயான் தன்த்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.    

ஏனைய செய்திகள்