குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2021 | 9:34 am

Colombo (News 1st) ருவன்வெல்ல – குருகொட ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் 4 பேருடன் நீராடச் சென்றிருந்த வேளையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்